ஆயப் பாதை
Appearance
ஆயப் பாதை (Toll road) என்பது அரசோ, அல்லது தனியார் நிறுவனங்களோ போக்குவரத்து தேவைக்காகச் சாலைகளைப் பெரும் பொருட்செலவில் அமைத்து பல நாட்களுக்கு பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக சாலையின் துவக்கத்திலும் முடிவிலும் அரண் அமைத்து வரும் மற்றும் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை உடைய பாதையே ஆய பாதை என்று அழைக்கப்படுகிறது. இப்பழக்கம் பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது தெரியவருகிறது.
மேலும் காண்க
[தொகு]- List of toll roads
- Automobile costs
- Barrier toll system
- High-occupancy toll lane
- Private highway
- Shadow toll
- Shunpiking, the practice of avoiding turnpikes
- Toll house
- Toll roads around the world
- Turnpike trusts - England and Wales
சான்றாதாரம்
[தொகு]வெளி இணைப்பு
[தொகு]- Overview of European Tolling Systems
- International Bridge, Tunnel and Turnpike Association பரணிடப்பட்டது 2007-03-15 at the வந்தவழி இயந்திரம் The International Bridge, Tunnel and Turnpike Association (IBTTA) is the worldwide alliance of toll operators and associated industries that provides a forum for sharing knowledge and ideas to promote and enhance toll-financed transportation services.
- Turnpikes and Toll Roads in Nineteenth-Century America பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம் (EH.Net Economic History encyclopaedia)
- Collection of tollroad news from contractor perspective
- English Turnpike roads, for background on toll roads during the turnpike era in England